பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறதாம்.
மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நைட்ரேட் என்கிற சத்து வெகுவாக குறைப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ரேட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது.
வாரத்துக்கு 6 நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், சோம்பலும் வராது என்று இங்கிலாந்தின் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
உலகிலேயே இந்தியாதான் புகையிலை பொருட்களை தயாரிப்பதில
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.
இ
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த
புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என
நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்
பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொ
நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும
