ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்வதால் நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று 32 வெவ்வேறு நகரங்களில் 724 பேர் செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர உரிமைக் குழு தெரிவித்துள்ளது.
உக்ரைனிற்கு எதிராக 300000 பேரை அணிதிரட்டும் திட்டத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
அங்கீகரிக்கப்படாத பேரணிகள் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டுள்ள போதும் பொதுமக்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கான புடினின் அறிவிப்பு போராட்டங்களை தூண்டியுள்ளது.
இந்நிலையில் தங்களில் சிலரை ஆட்சேர்ப்பு மையங்களுக்குச் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ
கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்
உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
