இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்இ பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக எஸ்.சிவயோகநாதன் மற்றும் அருட்தந்தை ஜோசப்மேரி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டிà
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியினà¯
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அà
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்றுà
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மà
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுà®
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணிதà
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கà®
