வவுனியாவினை சொந்த இடமாகக் கொண்ட 39 வயதுடைய மலர்விழி என்னும் யுவதி ஜேர்மனி கம்பேக் என்னும் இடத்தில் தான் வசித்த வீட்டில் ஆடைகளின்றி நிர்வாணக் கோலத்தில் பிணமாகக் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் முல்லைத்தீவினைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து ஜேர்மனி சென்றநிலையில் கடந்த ஒருவருடமாகக் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் கடமைபுரிவதுடன் இந்தியக் குடும்பம் ஒன்றின் பாதுகாப்பில் அவர்களது வீட்டின் மேல்த்தளத்தில் வசித்து வந்ததாகவும் இவருக்கு இந்திய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுக் குறித்த நபர் மலர்விழியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுவந்த நிலையில் இந்தக் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீ
அபுதாபி பகுதியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவி
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா