கொழும்பில் இன்று இடம்பெற்ற போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகையை சுவாசித்ததில் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் நேற்றைய தினம் (07) நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை கண்டித்து, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளது.
இன்றும் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
எவ்வாறாயினும், கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸுக்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகைத் தாக்குதலுக்கு பல இளம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருமல் மற்றும் கடுமையான அசௌகரியத்திற்கு மத்தியில் மாணவர்கள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுà®
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுà®
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னà
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவà
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொà®
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வà
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாà
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்à®
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்à®
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களà¯
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க
