வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு 18 வயதுடைய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் லொறியில் இருந்த சந்தேகநபர்கள் குறித்த யுவதியை பலமுறை கற்பழித்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் லொறி சாரதி உட்பட மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறையில் கடையொன்றில் பணிபுரியும் யுவதி வேலை முடிந்து இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, சிறிய லொறி ஒன்றில் வந்தவர்கள் அடையாள அட்டையைக் காட்டி, மிக நுணுக்கமாக யுவதியை லொறியில் ஏற்றிச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளார்.
பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறியபோதும் , வாகனத்தை நிறுத்தாமல் வாதுவ பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய தோட்டத்திற்கு யுவதியை கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந
