பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டு வீதியைக் கடப்பதைக் கண்ட இன்னுமொரு இளைஞர், குறித்த நபரின் காதை துண்டித்துள்ளார்.
பாதசாரி கடவையின் நடுவில் வைத்து தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பதிலளித்தமையால், கோபமடைந்த மற்றுமொரு நபர், தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு அவரின் காதை துண்டித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட தேவையுடையவரின் காதை துண்டித்தவர், அவரை நிலத்தில் வீழ்த்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவத்தின் பின்னர் தப்பிச்சென்ற தாக்குதல்தாரியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இ
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு ப
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெள
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
