More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெளிநாட்டிலுள்ள மனைவியிடம் பணம் கேட்டு குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தை
வெளிநாட்டிலுள்ள மனைவியிடம் பணம் கேட்டு குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தை
Mar 10
வெளிநாட்டிலுள்ள மனைவியிடம் பணம் கேட்டு குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தை

வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெறுவதற்காக குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை கைது செய்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தனது ஒன்றரை வயது மகளை பக்கமுன - தாரகல்லேவ பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி, அடிப்பதை காணொளியாக பதிவு செய்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.



குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்யும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு தந்தை அனுப்பியதாகவும், அந்த காணொளியை வெயங்கொடை பொலிஸாருக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்குமாறு தாய் கூறியதையடுத்து குழந்தையின் பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.



கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பக்கமுன பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul16

வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உளà

Mar08

உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் பட

Mar03

நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபà®

Jan28

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற

Oct07

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலà

Jul08

பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்

Sep20

நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா

May10

நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்பà¯

Apr15

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ

Feb03

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப

Oct03

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை

Apr02

இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலà®

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமà®

Feb21

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ

Oct17

தொடரும் பொருளாதார  நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:36 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:36 am )
Testing centres