கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்த 23 வயது நபர், சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கொழும்பு மத்திய பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டு பிரிவின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடன் விடுதி அறையில் இரவு தங்கியிருந்த 17 வயது சிறுமியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமி கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது மகளுக்கு சுமார் 6 வருடங்கள் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும் பலமுறை எச்சரித்தும் மகள் அந்த தொடர்பை நிறுத்தவில்லை எனவும் தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெறும் போர் நிறு
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட க
