கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கையை துண்டாக்கி அதனை எடுத்துச் சென்றிருந்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் குறித்த நபரின் கையை வெட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரின் கைகள் மணிக்கட்டு பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்ததோடு, அதனை அவர் கொண்டுச்சென்றிருந்தார்.
இந்த தாக்குதலில் காயமடைந்தவர் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடையவராவார்.
சந்தேகநபர் இதற்கு முன்னரும் ஒருவரின் கையை வெட்டியிருந்ததோடு, அவரது கையை வைத்தியர்கள் ஒன்றுசேர்த்திருந்த நிலையிலேயே, தற்போது இவ்வாறு வெட்டப்பட்ட கையை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எ
இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
