தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத சேவை நீடிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அதன் பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்
ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
பிற உதவிகளுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்
கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
