இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்றச்சாட்டுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பு ஒன்றில் பிரதானியாக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்த கண்டி வீசா மையத்தின் இணையத்தளத்தில் இரகசியமாக நுழைந்து இந்த மோசடியை செய்துள்ளார்.
சந்தேகநபர், பாரியளவிலான மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்ஃபோனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் மூலோபாய நிபுணர் ஒருவர் சந்தேக நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வீசாவைப் பெறுவதாக கூறி அவரிடம் சிறிது நேரம் உரையாடி அனைத்து தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த நபர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறி்த்த சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கண்டி வத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்ள சந்தேகநபர் வருவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்தள்ளனர்.
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை
