மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை
பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, மதுபான நிலையத்தை நடத்திவந்த உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, 57 வகையான மதுபான போத்தல்கள், 119 பியர் ரின்கள் மற்றும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட மதுபானத்தின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்à
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதà
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாà®
வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தà
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அà®
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களà®
கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்குமà¯
மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த
சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாகà
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்à
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்à®
நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் தà
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரà
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர் à®
