இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,91,181 பேருக்கு
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அந்த வகையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் பங்கேற்றனர்.
முதல்கட்டமாக நேற்று மட்டும் ராணுவத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்ப மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக் இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட
