நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது.
இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட காலப்பகுதியில் 300 ரூபாயாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து, தற்போது சுமார் 2,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொà
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர௠பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு à முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்à® மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானமà கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரà® நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக௠விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந௠எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான மà® கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை
