சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மதத் தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ்.மாவட்டத்தில் உள்ள சர்வ மத தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக வடக்கில் உள்ள சர்வ மதத் தலைவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் மத தலைவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இன்று யாழ்.ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை à®
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரà®
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருà
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று à
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகà
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்தà
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான கிம்புலா எலே குணà®
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலà¯
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நிà
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியà®
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கà®
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்à®
