வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறை முழுவதையும் 3 முதல் 4 முதலாளிகளின் வசம் ஒப்படைக்கிறது.
வேளாண் துறையை அழிப்பதற்கான நோக்கத்திலேயே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூறு சதவிகிதம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்.
நமக்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியாவை சீனா பல முறை சோதித்து பார்த்துள்ளது. சீனாவுக்கு உரிய பதிலடி தராவிட்டால் அதன் அத்துமீறல்கள் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர்
தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பாà மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுதà® முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து, தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம௠நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலà தமிழகத்தில்
புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பà சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாà
