விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
எனினும் முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக உக்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்க
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமை
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
சாத்தியமான சமமான விநியோகத்தை
நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தி
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்ப
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
