தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் திகதி பிறந்த நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய வலிமை தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி பிரதமர் மோடி ஊடக அறிக்கை ஒன்றினை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
வளா்ச்சிக்கான பாதையில் மக்களின் தேவைகள், ஆசைகள், திறன்களை மையமாக வைத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரும் காலங்களில் உலகை மிகச்சிறந்ததாக்க பங்களிக்கும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி மந்திரி
நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்à® தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக மà சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிà மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு à தேனி மாவட்டம்
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்à® ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதிà® தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடஙà முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்à® சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்ற துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி
