புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டணி விடயத்தில் எந்ததொரு குழப்பமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரிக்கு 3 முறை பிரசாரத்திற்கு வருவதற்கு ராகுல்காந்தி ஒப்புக் கொண்டதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதேவேளை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்வருகின்ற 26 ஆம் திகதி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடà®
தமிழக பா.ஜ.க. தலைவர்
இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரளாவில் அமலில் உள்ள தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்றுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ௠அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்à கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்à சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயலà
