மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்ததோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த ‘இரட்டை வெடிப்பு’ தயரன் சதுக்கத்திற்கு அருகிலுள்ள பாப் அல்-ஷார்ஜி பகுதியில் நெரிசலான சந்தையை குறி வைத்து நடத்தப்பட்டதாக, பாக்தாத் ஆபரேஷன்ஸ் கமாண்டின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் ஹசீம் அல்-அஸ்ஸாவி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் பொலிஸார் அஞ்சுகின்றனர்.
2003ஆம் ஆண்டு அமெரிக்க படையெடுப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏற்பட்ட பயங்கர குறுங்குழுவாத வன்முறைகளுக்குப் பிறகு, தலைநகரில் தற்கொலை குண்டுவெடிப்புகள் ஒப்பீட்டளவில் அரிதாகிவிட்டன. இதுபோன்ற கடைசி தாக்குதல் 2019 ஜூன் மாதம் நடந்தது.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, ஆனால் தற்கொலைத் தாக்குதல்கள் பெரும்பாலும் ஐ.எஸ்.ஐ.எல் குழுக்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின்
உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட
தலிபான்கள்
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜ ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட