கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது ’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16-ஆம் திகதி முதல் இவை இரண்டும் நாடு முழுவதும் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முதன்மை தேர்வாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், மரணங்கள் நேர்வதாகவும் சிலர் தகவலைப் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தன
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந
முதல்-அமைச்சர்
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண் தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற் கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா
