2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சியம் வழங்கியுள்ளார்.
ஸ்கைப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல்கள் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) அவர் சாட்சிம் வழங்கியுள்ளார்.
2013 இல் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த வழக்கில் ஷானி அபேசேகர எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித்தகைமையà¯
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமà
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்à®
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பà
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவதà
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்à
பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனாà®
குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அதà®
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருநà¯
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் à
