பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு புதிய பொலிவுடன் கூடிய ரூ.10, ரூ.50 மற்றும் ரூ.200 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2019ல் புதிய ஊதா நிற ரூ.100 நோட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ரூ.5, 10 மற்றும் 100 நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது.
இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று அளித்த விளக்கத்தில், “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்தைய சீரியல் எண் கொண்ட அனைத்து ரூ.100 நோட்டுகளும் செல்லுபடியாகும்,”என்று கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
முதல்-அமைச்சர்
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத
