கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இனி பொலிஸார் வீடு வீடாகச் சென்று தேடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் தோட்ட நிர்வாக உயர் அதிகாரிக்கும் தோட்ட தலைவர், பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டமாக இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருந்தும் இச்சம்பவத்தில் தொடர்புபட்ட ஏனைய தரப்பினர்களையும் பொலிசார் பிடியாணைபிறப்பின் உத்தரவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையிலே இவ்விடயத்தினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நுவரெலியா இ.தொ.கா
பிராந்திய காரியாலயத்தில் தோட்ட தலைவர்கள், தலைவிமார்கள் சம்பவத்துடன் தொடர்புபட்ட பொதுமக்கள் என பலரும் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா
பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உ
நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை ந
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ
