சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஷான்டோங்(Shandong) மாகாணத்திலுள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 22 சுரங்க பணியாளர்கள் பூமிக்கடியில் சிக்கி, அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், 11 பேர் உயிருடன் உள்ளதாகவும், எஞ்சிய 10 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், கடும் போராட்டத்துக்கு பின் நேற்றைய தினம் பூமிக்கடியிலிருந்து 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், காணாமல் போன 10 பேர் சுரங்கத்தின் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சிக்கி கொண்டுள்ளதாகவும், இவர்களை மீட்க மேலும் 2 வாரங்களாகும் எனவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆய
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்ப
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) க
நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி
கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
