இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் சீனத் தரப்பில் 20 வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் இன்று ஈடுபட்டிருந்த போது, சீன வீரர்கள் எல்லையைக் கடக்க முற்பட்டதாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்திய – சீன இராணுவத் தளபதிகள் மட்டத்திலான ஒன்பதாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர
சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள
உடல்நலக்குறைவால் மறைந்த
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப் கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததை கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர் பேரறிவாளனுக்கு பிணை வழங்கியதற்கு நாம் தமிழர் கட்சியி மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக ‘இனி தே.மு.தி.க.வுக்கு அரசியலில் ஏற்றமே கிடையாது. இறங் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
