வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த மூவரும் இன்று (புதன்கிழமை) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என தெரிவித்துகைது செய்யப்பட்ட அவர்கள் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழங்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்ப
வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொறà
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரதà
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்à
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவதà
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமைà®
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்à®
சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்டà
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெà®
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்à
யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நà
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியà
