முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முன்மொழிவை உருவாக்க கட்சி தவறிவிட்டது என குறிப்பிட்டு அர்ஜுன ரணதுங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த துணைத் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த பதவியை ஏற்க வேண்டாம் என தான் முடிவு செய்துள்ளதாக அர்ஜுன ரணதுங்க, ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளார்.
கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு
பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வெஸ்ட் ரேட
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த
நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
