அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு எச்-1பி விசாவில் சென்று பணியாற்றும் வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் ஆகியோருக்கு எச்-4 விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு வரை எச்-4 விசாவில் செல்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தடை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது.
இருப்பினும் அதன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த தடை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே இந்தத் தடையை நீக்கி புதிய ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அமெரிக்க வாழ் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினர், இனி எச்-4 விசா மூலம் வேலைக்குச் செல்ல முடியும்.
பைடனின் அறிவிப்புக்கு சமூக வலை தளங்களில் அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று
ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரி மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன