நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும்.
புதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் கைகொடுக்கும். நான் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். உரிய நேரத்தில் அதை செய்வேன்” என்றார்.
கொரோனாவால் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சூர்யாவின் சூரரை போற்று விஜய்சேதுபதியின் க.ஃபெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்தே உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ
நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி
எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் மகன் முன்னணி நடிகர் வி
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்த
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ
விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானத
10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்
க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார
தமிழ் சினி
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
