வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் க.மகேகசன் தலைமையில் மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாளை ஆறு இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன.முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர் களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்
ளன. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன” என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில
வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
அண்மையில் புகையிரதத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
