புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேஸில் அரசு தடை விதித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேஸில் 3 ஆவது இடத்திலுள்ளது.
மேலும் பிரேசிலில் 88 லட்சம் பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந் நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டதோடு இத் தொற்று 70 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால், பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்திவைத்தன.
எனினும், புதிய வகை கொரோனா 12-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. அதேபோல், தென் ஆபிரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தென் ஆபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு பிரேஸில் அரசு தடை விதித்துள்ளதோடு பிரித்தானிய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் பிரேஸில் நீட்டித்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருà®
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகà
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்à®
ஆப்கானிஸ்தானில்
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொà® புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெணà பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா விதிகள் மற்றும் எரிப அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்கà ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்à புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உளà இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரருà® தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இயà® அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இà®
