ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் நாட்டுப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இதனை சீர்செய்வதற்காக ஆர்ஜென்டினாவில் செல்வந்தர்களுக்கு சிறப்பு வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன்படி ஆர்ஜெண்டினாவில் 200 மில்லியனுக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் நாட்டுக்குள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு 3 % வரியும், வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு 5 % மேல் வரியும் செலுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
‘மில்லியனர் வரி’ என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு வரி மூலம் 2.5 மில்லியன் யூரோ பணம் திரட்ட முடியும் என்று அரசு நம்புகிறது. இதில் 12 ஆயிரம் பேர் வரை வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது அர்ஜெண்டினாவில் அமுலுக்கு வந்துள்ளது.
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
ஆப்கானிஸ்தானில்
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமா ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவி சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந் கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத
