இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தாயும் மகனும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட குறித்த இருவரும் 33 மற்றும் 13 வயதுடையவர்கள் என அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.
அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ
வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
இலங்கையில் மேலும் நேற்று 31 கொரோனா மரணங்கள் பதிவாகியுள
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா