பிரித்தானியாவை பனிப்புயலொன்று தாக்கும் அபாயம் இருப்பதாக அந் நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மழையும் பனியுமாக நாட்டில் பெரும் இடையூறை ஏற்படுத்தப்போவதாகவும்,ஸ்காட்லாந்தில் -15 பாகை மற்றும் பிரித்தானியாவில் -6 பாகை செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுத்துள்ள குறித்த மையம் தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீற்றர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீற்றர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவி
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்ற
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அணிதிரட்டல் உத்தரவுக
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
