நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முப்படையினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் ஏற்றும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் தீர்மானத்திற்கு அமைவாக இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை எல்லைக்கு உட்பட்ட அனைத்து சுகாதார துறையினர் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்பமாக இன்று காலை முல்லைத்தீவில் உண்ணாப்புலவு வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இதில் முதலாவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படத்தை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி வி.விஜிதரன் அவர்களுக்கும் தொடர்ந்து ஏனைய வைத்தியர்கள் ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்றது
நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்
கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க
அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்இ வனவளப
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்
ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 க
'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான
