வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு இன்றையதினம் (31) வவுனியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது
இதன் போது பிரதம விருந்தினருக்கு மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்று வைபவமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .மஸ்தான், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்தின கேரத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, வவுனியா நகரசபை உபதலைவர் குமாரசாமி, தெற்கு சிங்கள பிரதேச சபை உபதலைவர் வசந்த ராஜகருணா, விளையாட்டு துறை அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலித்த மற்றும் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
போராட்டக்காரர்களால் பேர வாவியில் தள்ளப்பட்ட, பிரதே
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்
