பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் மதுரை பயணத்தின்போது அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம் வரிசையில் பாஜகவில் சேர்ந்திருக்கும் திரையுலக பெண் பிரபலம் கலா. ராதாரவி, விஜயகுமார், எஸ்.வி.சேகர், பொன்னம்பலம், கங்கை அமரன் என்று திரையுலகின் ஆண் பிரபலங்களின் அணிவகுப்பும் தொடர்கின்றன.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுடன் கலா இருக்கும் புகைப்படங்களையும் கலாவும், வானதி சீனிவாசனும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்
மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவி
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா
