தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின் மொத்த விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று 40 சதவீதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகள் அதிகம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத் திற்குக் கொண்டுவருவதாலே இதற்குக் காரணம் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த வாரம் பிரதான மரக்கறிகளின் கிலோ ஒன்றின் விலை 200 ரூபாவை தாண்டியிருந்தது.
அதன்படி, கடந்த வாரம் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 230க்கும் 280 இடையில் அதிகரித்துக் காணப் பட்டதாகவும் இந்த நாட்களில் போஞ்சி கிலோ ஒன்றின் மொத்த விலை 100 ரூபாவாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போஞ்சி விலை வீழ்ச்சியால் ஏனைய மரக் கறிகளின் கிலோ ஒன்றுக்கான மொத்த விலை குறையும் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தà®
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுà
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருà
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இனà¯
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாà®
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்சà
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்à இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை à
