பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி பிளஸ் 2 முடித்த திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கான கல்வி உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பீகாரில் ஒரு கோடியே 60 இலட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று குறைந்ததை
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும்