நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் இந்தபடத்தை தயாரிக்கிறது.
அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் ஆதி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், அப்படத்தினை ஹிப் ஹாப் ஆதியே இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு சிவகுமாரின் சபதம் என தலைப்பு வைத்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் ஹிட் கொடுத்து வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என
சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க
இயக்குனர் விக்னேஷ் சி
‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நட
நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் மூலம்,
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர
பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்
