More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை – வைத்தியர் ஹே மந்த ஹேரத்
கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை – வைத்தியர் ஹே மந்த ஹேரத்
Feb 04
கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை – வைத்தியர் ஹே மந்த ஹேரத்

நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப் பாளர் நாயகம் வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப் பாட்டுக்குள் வரும் வரை பின்பற்றப்பட்ட அதே சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுள்ளது.



கொரோனா தொற்று குறித்து பொது மக்கள் சாதாரண மாகச் சிந்தித்துச் செயற்படக் கூடாது என வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



கடந்த காலங்களில் வைபங்கள், திருமண விழாக்கள் மற்று மரணச்சடங்கு காரணமாக நாட்டின் பெரும் பாலான பகுதிகளில்  கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது.



இதனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவை யின்றி இது போன்ற வைபங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்துடன் அத்தியாவசிய தேவை ஏற்படுமானால் சரியான சுகாதார வழிகாட்டி களைப் பின்பற்றிக் குறித்த வைபங்களுக்கு சென்று உடனடியாக திரும்புமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.



அத்துடன் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா தொற்றார்களின் எண்ணி க்கை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்à®

Mar22

சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்

Mar02

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோகà

May31

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கà

Jan27

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்

Apr08

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொநà¯

Sep16

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பிà

Sep27

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெà

Mar02

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமகà

Feb04

குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யுà

Mar19

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் à®

Feb01

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (10:08 am )
Testing centres