சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகியோர் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சீன ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அனுப்பியுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஜீயும் தனது சகாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“கொவிட்-19 வைரஸின் மிகப்பெரிய சவால்களை நாம் எதிர்கொண்டோம்” என ஜனாதிபதி ஷி தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கையர்களின் முன்னேற்றத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நில
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
நாட்டின் பொருளாதாரத்த
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை கள
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குக
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ
