இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செய்ய நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ அடுத்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் 1.75 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும் விற்பனை செய்வதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதை மக்கள் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில் இந்தியாவின் சொத்துகளை தனது நட்பு முதலாளிகளிடம் விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா à® தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் à நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திà® நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடà® நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நிà® இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மà கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரசà தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக à கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில௠சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த
