எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறினார்.
இலங்கைப் பொலிஸார், இந்தியப் பொலிஸார் மற்றும் இண்டர்போல் இணைந்து ஒரு திறமையான நடவடிக்கை மூலம் கிம்புலா எல குணா மற்றும் அவரது மகன் பும்பா ஆகியோரைக் கைது செய்ய முடிந்தது. இலங்கை வெளியிட்ட சிவப்பு அறிவித்தலின்படி இக்கைதுகள் இடம்பெற்றன.
கிம்புலா எல குணாவின் பாதாள உலகக் குழு போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான தாக்குதலிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களி
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
