தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு திரும்பி முடியாமல் இருந்த 164 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்– 708 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வந்தடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரம் அரசாங்கத்தின் விசேட வேலைத் திட்டத்திற்கமைய இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த அனைவரும் முப்படையினரால் நடாத்திச்செல்லப்படும் கொரோனா தடுப்பு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்த
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தா
<
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவ
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற
