கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் ஒன்லைன் மூலமான விற்பனை வரி மற்றும் அதிக இலாப வரிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வரிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக ஆண்டின் இரண்டாம் பாதியில் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏப்ரல் மாத நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 271 பில்லியன் பவுண்டுகள் கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இருப்பினும் சண்டே டைம்ஸ் வெளியிட்ட குறித்த செய்திகுறித்து நிதி அமைச்சு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம்
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்க உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிரடி சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந