மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை தங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் யாங்கோன் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள வீதிகளில் பொலிஸார் மற்றும் கலகத்தை கட்டுபடுத்தும் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு இராணுவம் தடை விதித்த சில மணி நேரத்தில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அ
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில்
கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
சீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்க ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14- உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரைய