மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஹைதராபாத், பெங்ளூர், மும்பை, கொல்கததா உட்பட பல்வேறு நகரங்களின் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
தமிழகத்தில்
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வ
